உத்தரகாண்டில், விமான ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடக்கம் Jul 29, 2020 1095 உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கான பரிசோதனை முயற்சி மேற்கொளப்பட்டது. தொலை தூர கிராமங்களில் வசிப்போருக்கு அவசர சிகிச்சை வழங்க எய்ம்ஸ...